Wednesday, 4 December 2013

கல்கி காமிக்ஸ் _சிங்கக் கழுகு -மாடஸ்டியின் மிரட்டல் சாகசம்!!

வணக்கம் வலைப் பூ வாசம் வீச அதன் இதமான வாசத்தை நுகர்ந்து செல்ல வலையுலகில் உலவும் வாசக செல்வங்களே! கல்கி இதழ் முன்பு வெளியிட்ட ஒரு காமிக்ஸ் இந்த சிங்கக் கழுகு! நண்பர் சிபி அவர்களின் அன்பில் நமக்குக் கிடைத்ததொரு பொக்கிஷம்! வாசித்து ரசித்து தங்களின் மேலான அன்பினை ரசிகர்களுடன் பகிர்ந்து இன்புற வேண்டுகிறேன்! நண்பர் நாகராஜன் அவர்களுக்கும் ஸ்கான் கருவி கொடுத்து உதவிய நண்பர் ஸ்ரீராம் அவர்களுக்கும் இந்த முயற்சியில் பெரும் உத்வேகம் கொடுத்த சொக்கலிங்கம் அவர்களுக்கும் எனது நன்றிகள் பல! 







இந்த கதையின் விளம்பரம் வெளியான பக்கம்! 















































 கல்கி இதழில் வெளியான விளம்பரங்கள்! உங்கள் கவனத்திற்கு!!!
 இன்றும் வீசும் காற்றில் பஜாஜ் பெயர் ஓங்கி உரைக்கும்!!! தரமான வகை!!!
 அந்தக் கால சோப்பு விளம்பரம்!!!
 இன்றும் கூட சிறந்த வகை குழந்தைகளை கவரும் பிஸ்கட்!!!
 போய்யா பிஸ்கோத்து என்பது சென்னைவாசியின் அன்றாட காற்றில் வரும் கீதங்களில் ஒன்று!!!
 இதுதாங்க 1 பைசா!!!
 ரேடியோ வாங்கலையோ ரேடியோ!!!

வேறு ஒரு சந்தர்ப்பத்தில் சந்திப்போம் நண்பர்களே!  என்றும் அதே அன்புடன்! ஜானி!

14 comments:

  1. It Had 2 Ads before the actual story got started.

    The cover art was also fantastic.

    ReplyDelete
  2. i got this whole collection... now its with Tirupur Blueberry ...

    ReplyDelete
  3. Yes Ramesh, this is your book only :) lovely lady bond Modesty under arrested by our great police friend ...

    Thanks for your book and such a wonderful collection .... amazing ...

    ReplyDelete
  4. சிங்கக் கழுகு -மாடஸ்டியின் மிரட்டல் சாகசம் இதன் ஆங்கிலம் (நியூஸ் பேப்பரில் வந்துள்ளது B/W)என்னிடம் cbr உள்ளது ஜானி சார்.

    ReplyDelete
  5. கல்கியில் கனவுக் கன்னி மாடஸ்டி, நினைத்துப் பார்க்கவே இல்லை. நன்றி ஜானி, ரமேஷ், நாகராஜன்

    ReplyDelete
  6. விரைந்து தொடரை முடிக்க நான் வேண்டி கொள்கிறேன் நண்பரே ...

    ReplyDelete
  7. mikka nanri nanbargale! ramesh sir sorry cibi avargalathu book enru thavaraga purinthu konden! thank you very much for this rare collection thalaivare!

    ReplyDelete
  8. அந்த நாள் ஞாபகம் வந்ததே நண்பனே.................

    ReplyDelete
  9. Boss அது அஞ்சு பைசா இல்ல, ஒரு பைசா..!

    ReplyDelete
  10. Boss அது அஞ்சு பைசா இல்ல, ஒரு பைசா..!

    ReplyDelete
  11. மிக மிக தாமதமான வருகைக்கு மன்னித்துக்கொள்ளுங்கள் ஜானி.
    பகிர்தலுக்கு மிக நன்றிகள்.

    மற்றும் ரமேஷ் & நாகராஜன் அவர்களுக்கும் எனது நன்றிகள்.

    ReplyDelete
  12. thanks arun ji! சுட்டிக் காட்டி திருத்தியமைக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  13. வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி நண்பா! நானெல்லாம் விஸ்வா வலைப் பூவில் ஒரு சில வருடங்கள் தாண்டி எல்லாம் பின்னூட்டம் இட்டுள்ளேன்! பல பதிவுகளை இன்னுமே படிக்காமல் கடந்து சென்றுள்ளேன்! மீண்டும் என்றாவது படித்த பின்னர் பின்னூட்டம் இடுவேன்! இது நிதர்சனம்தானே இரவுக் கழுகாரே! மன்னிப்பு இதில் எங்கே வந்தது! ஹீ ஹீ ஹீ

    ReplyDelete
  14. all pages updated! pls visit again! thanks to all!

    ReplyDelete

002-உயிரைத்தேடி....

வணக்கங்கள் பிரியமானவர்களே... நமது ஹாபியான சித்திரக்கதை வாசிப்பு என்பது விசித்திரமானதொன்றாகும். இன்றுவரை இதன் நீள அகலங்களில் நீந்தித் திளை...