Posts

Showing posts from December, 2014

Rani Comics Total List......

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழர்களே!
இவ்வருடம் தங்களின் விருப்பங்களும், எண்ணங்களும் நிறைவேறட்டும்! வாழ்க்கை இன்னும் கூடுதலாக இனிக்கட்டும்!
ராணி காமிக்ஸின் ஐநூறு புத்தகங்களின் பட்டியல்
01.அழகியைத் தேடி [ஜேம்ஸ் பாண்ட் ]
2.பாலைவனத்தில் தண்ணீர்! தண்ணீர் ![கௌபாய் ]
3.மந்திரியைக் கடத்திய மாணவி  [ஜேம்ஸ் பாண்ட் ]
4.தப்பி ஓடிய இளவரசி [எகிப்திய சாகசம்]
5.காதலியை விற்ற உளவாளி  [ஜேம்ஸ் பாண்ட் ]
6.நாலாவது பலி [கௌபாய் ]
7.சுறா வேட்டை  [ஜேம்ஸ் பாண்ட் ]
8.மர்ம முகமூடி [கௌபாய் ]
9.மந்திரத் தீவு  [ஜேம்ஸ் பாண்ட் ]
10.சாட்டையடி வீரன் [கௌபாய் ]
11.மிஸ்டர் ABC  [ஜேம்ஸ் பாண்ட் ]
12.மின்னல் வீரன் [கௌபாய் ]
13.அழகிய ஆபத்து  [ஜேம்ஸ் பாண்ட் ]
14.விசித்திர விமானம்
15.மர்ம ராக்கெட்  [ஜேம்ஸ் பாண்ட் ]
16.மரணப் பரிசு [கௌபாய் ]
17.கடல் கொள்ளை  [ஜேம்ஸ் பாண்ட் ]
18.கொலை வாரன்ட்[இராணுவக் கதை ]
19.டாக்டர் நோ  [ஜேம்ஸ் பாண்ட் ]
20.ராட்சத பல்லி [நிக்,டான்]
21.தங்க ராஜா [ஜேம்ஸ் பாண்ட் ]
22.இரும்பு மனிதன் Indrajith
23.ரத்தக் காட்டேரி  [ஜேம்ஸ் பாண்ட் ]
24.புரட்சி வீரன் [கௌபாய் ]
25.எரி நட்சத்திரம்   [ஜேம்ஸ் பாண்ட் ]
26.ரா…

மேத்தாவின் முழுமையான காமிக்ஸ் பட்டியல்!

Image
ஆசை கொண்டால் ஆழ்கடலும் முழங்காலளவு! முயற்சி செய்தால் முடியாதது ஒன்றுமில்லை! உழைப்பு ஒன்றரை வருடங்கள்! பூஜ்ஜியத்தில் தொடங்கி நல்லுணர்வு கொண்டு புரிதலுடன் பகிர்ந்து கொண்டு அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் ரசிக சீமான்களுக்கும்.... தமிழ் காமிக்ஸ் டைம்ஸ் சார்பில் நன்றிகள்!1. இரத்த விளையாட்டு (ஜான் சில்வர்)
2. கொலைக் கழகம் (ஜான் சில்வர்)
3. மரணக்கயிறு (ஜான் சில்வர்)
4. மனித வேட்டை (ஜான் சில்வர்)
5. பயங்கரத் தீவு (ஜான் சில்வர்) 
6. விசித்திர பந்தயம் (ஜான் சில்வர்)
7. மரணத்தின் நிழலில்... (ஜான் சில்வர்)
8. நவீனக் கொள்ளையர் (ஜான் சில்வர்)
9. புதிர்மாளிகை (லில்லி குழுவினர்)

10. பொற்சிலை மர்மம் (ஜான் சில்வர்)
11. நள்ளிரவு பிசாசு (லில்லி குழுவினர்)
12. சுரங்க வெடி மர்மம் (ஜான் சில்வர்)
13. இரும்புக் கை (ஜான் சில்வர்)
14. மரணக்களம் (ஜான் சில்வர்) 
15. நல்லவனுக்கு நல்லவன் (ஜான் சில்வர்)
16. கல் நெஞ்சன் (ஜான் சில்வர்)
17 மர்ம பங்களா (அங்கிள் டெர்ரி)
18 ஆழ்கடல் திருடன் (ஜான் சில்வர்)
19. வைரக் கொள்ளை (ஜான் சில்வர்)
20 இரத்த பூதம் (அங்கிள் டெர்ரி)
21. மர்மத் தீவு (ஜான் சில்வர்)
22. மரண வைரம் (ஜான் சில்வர்)
23. பழி தீர்க்கு…

பணம் _பலவிதம்!

Image
வணக்கங்கள் அன்பு நண்பர்களே!
பணம் வந்தால் பத்தும் பறந்து போகும்!
பணமில்லா மனிதன் பாதி மனிதன்!
பணமழையில் நனைந்தான் என்று பணம் குறித்து பல்வேறு சிந்தனைகளைத் தேக்கியே தினம் வாழ்ந்து வருகிறோம்!

நண்பர் அஹமத் பாஷா அவர்கள் முகப்புத்தகத்தில் பகிர்ந்த தினகரனின் பகிர்வு!
உலகெங்கிலும் பணமாக பயன்படுத்தப்பட்ட பொருட்கள் யாவை என்று கீழ்க்கண்ட சித்திரங்களை சிந்தித்து அறிந்து கொள்ளுங்கள்! சுறாவின் பற்கள் கூட ஒரு தேசத்தின் வியாபாரப் பரிவர்த்தனையில் பணமாக இருந்தது என்பது வியப்புக்குரிய சங்கதி!

என்றும் அதே அன்புடன்_ஜானி!

மாவீரன் சிம்சன்_விவிலிய சித்திரக் கதைகள்_திருத்தப்பட்ட பதிப்பு!

Image
இனிய வாசகர்களே! உங்கள் உள்ளங்களிலும், இல்லங்களிலும் மகிழ்ச்சி நிற்பி வழிந்தோடட்டும்! உங்கள் அனைவருக்கும் எனது இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்!
 முன்னர் அறிவித்திருந்தபடி சிம்சோனின் அதிரடிகள் நிறைந்த வரலாறு மீள்திருத்தம் செய்விக்கப்பட்டு இன்று வலையேற்றம் செய்யப்படுகிறது. நண்பர்கள் வாசித்துப் பயனுற வேண்டுகிறேன். ஒரே இரவில் முந்நூறு நரிகளை பிடிக்க வேண்டுமெனில் எவ்வளவு தந்திரம் வேண்டும்? ஒரு கழுதையின் தாடை எலும்பினைக் கொண்டு எத்தனை பேரை அடித்து முறியடிக்க முடியும்? சிங்கத்தின் வாயினைப் பிளக்க எவ்வளவு வலிமை வேண்டும்? சிம்சோன் இறைவனுக்கு நேர்ந்து விடப்படும் பிள்ளை! இறைவனுக்காக தனது பெற்றோர்களால் அர்ப்பணிக்கப்பட்டவர்!
இறைவன் அவரை இஸ்ரவேல் மக்களை பெலிஸ்தியரின் தாக்குதலில் இருந்து  காக்கும் நியாயாதிபதிகளின் பட்டியலில் வைக்கிறார். அது முதல் நடந்த சம்பவங்கள் விலாவாரியாக இந்நூலில் விவரிக்கப்படுகின்றன.   இந்த கிறிஸ்துமஸை சிம்சோனின் வரலாற்றினை வாசித்து மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ வாழ்த்துகிறேன்!
001_கத்தி முனையில் மாடஸ்டி _லயன் காமிக்ஸ்

Image
வணக்கங்கள் அன்பு லயன் காமிக்ஸ் வாசக நெஞ்சங்களே! உங்கள் இரசிப்புத்தன்மையின் துவக்கப்புள்ளியாக நமது லயன் ஆசிரியர் விஜயன் அவர்களின் கத்தி முனையில் மாடஸ்டி வெளியாகி மிகப் பெரிய வெற்றி கண்டது தமிழ் நாட்டின் பத்திரிகை உலகில் பொன் எழுத்துக்களில் பொறிக்கப்பட்ட வரலாறு. இன்றளவும் இவ்வளவு தரம் வாய்ந்த ஒரு காமிக்ஸ் நிறுவனம் அட்டகாசமான எழுத்து நடைக்கு சொந்தக்காரரான ஆசிரியரின் துணையுடன் வெற்றிகரமான நடை போட்டு முன்னேற்றம் கண்டதில்லை எம் தாகமிகு செந்தமிழில் என்பதே இதன் வெற்றிக்கு ஆதாரம். இந்த வெற்றியின் துவக்கம் 1986 ஆண்டில் திரு.விஜயன் அவர்களை அச்சாணியாகக்கொண்டு துவங்கிய லயன் காமிக்ஸ் எனும் ரதம் இன்றளவிலும் இறக்கை கட்டிப் பறந்து பல வெற்றிக் கதைகளை ரசிகரோடு சேர்ந்து பெற்று இன்னும் பல்லாயிரக்கணக்கான கதைகளுக்குக் களம் அமைத்து வைத்து சாதனை பல பெற்று வருவது கண்கூடு. தமிழ் இலக்கியங்களில் சித்திரங்களால் கதை சொல்லும் எத்தனையோ காமிக்ஸ் வகைகள் வந்து சென்றாலும் நின்று அடித்து ஆடும் ஆடுகள நாயகன் திரு.விஜயன் அவர்கள் துவக்கிய பயணம் கத்தி முனையில் மாடஸ்டி மூலமாக சிறந்த வகையில் துவக்கம் பெற்றது. மாடஸ்தி என்னும் மங்…