Posts

Showing posts from July, 2015

வாழ்ந்தது போதுமா_வீரகேசரி இதழ்_1972_பாகம் 046 & 047_A Rare Srilankan Tamil Comics!

Image

கலாம்....திரும்பி வா கலாம்!

Image
எந்திர மனிதன் நீ எங்கள் இதயத்தில் ஓர் இடம் நீ எளிமையின் உருவம் நீ வலிமையின் உதாரணம் நீ மக்களின் நாயகன் நீ மாசற்ற  மன்னன் நீ உலகினுக்கோர் பாதை நீ இந்தியாவின் பெருமை நீ ஏக்கமாய் நின்று கண்டோம் ஏவுகணை எங்கோ பறந்திடுவதை திப்புவின் சாதனைகள் காலத்தால் கரைந்திடினும் எம் ஏக்கத்தின் விடையாக ஏவுகணை ஏட்டினிலே எழுந்து நிற்கும் இமயம் நீ சாதனை வரிசையிலே இளைஞருக்கோர் எழுச்சி நீ. சத்தியம் பகர்வதிலே அக்கினிச் சிறகு நீ! விஞ்ஞான சித்தன் நீ! இன்னொரு புத்தன் நீ.
எங்கிருந்தோ வந்தாய் அசையாத உறுதி கொண்டாய் இந்திய சரிதத்தின் மேல் பெருமை முகமாய் நீ நின்றாய். எம் மண்ணின் ஏக்கங்களின் விடையாக நீ நின்றாய். தேசத்தின் பெருமைதனை தூக்கி நீ நிறுத்தினாய். காலம் எத்தனை கடந்திடினும் காற்றில் உன் பெயர் எதிரொலிக்கும் கலாம் கலாம் கலாம் என்று சென்று வா எ

வாழ்ந்தது போதுமா_வீரகேசரி இதழ்_1972_பாகம் 045_A Rare Srilankan Tamil Comics!

Image
https://en.wikipedia.org/wiki/A._P._J._Abdul_Kalam

RIP....
rocket man!
no one equals you.
india losses your presence dear abj.
we love you.
we miss you.
god bless you wherever you are.


வாழ்ந்தது போதுமா_வீரகேசரி இதழ்_1972_பாகம் 044_A Rare Srilankan Tamil Comics!

Image

வாழ்ந்தது போதுமா_வீரகேசரி இதழ்_1972_பாகம் 042 & 43_A Rare Srilankan Tamil Comics!

Image

வாழ்ந்தது போதுமா_வீரகேசரி இதழ்_1972_பாகம் 041_A Rare Srilankan Tamil Comics!

Image
நேற்று முதல் வாசகர் திரு.இரகு. தனியார் பாதுகாப்புப் பிரிவில் பணிபுரிகிறார். அவர் இரண்டு புத்தகங்களை தனது வோட்டர் ஐடியினை கொடுத்துப் பெற்று சென்றுள்ளார். அவருக்கு எங்களது வாழ்த்துக்கள். காமிக்ஸ் மீதான தீரா தாகத்தினை நிறைவு செய்யும் நமது பணிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார். காமிக்ஸ்களின் மூலமாக எழுத்துக்களுடனான புரிதல் விரைவில் மலர்கிறது. மொழியை எளிதாகக் கற்க காமிக்ஸ்கள் ஒரு அழகான பாதை என்பது அவரது கருத்து. என் அன்ட்ராய்டு கைபேசி பழுதடைந்துள்ளதால் அவரது புகைப்படம் பின்னர் வெளியாகும் என்பதனைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பெருமை உங்கள் அனைவருக்கும் சொந்தமானது நண்பர்களே. யாரோ முகநூலுக்கும் இணையத்துக்கும் அப்பாற்பட்ட வயதான வாசகர்களின் மனதில் பூ பூக்க வைக்கும் இந்த முயற்சி ஆதரிக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தோழமை உள்ளங்களே. என்ஜாய்.

வாழ்ந்தது போதுமா_வீரகேசரி இதழ்_1972_பாகம் 040_A Rare Srilankan Tamil Comics!

Image
வணக்கங்கள் தோழமை உள்ளங்களே.
ஒரு காமிக்ஸ் உங்களுக்குப் பிடித்து விட்டது - அதுவும் தொலைந்து போய் விட்டது என்றால் என்ன செய்வீர்கள்? எப்பாடு பட்டாவது ஒரு முறையேனும் திரும்பவும் ஒரு முறை பார்த்து விட வேண்டும் என்கிற ஏக்கத்துடன் வலம் வருவீர்கள். எங்காவது கண்ணில் படாதா என்று ஒவ்வொரு பழைய புத்தகக் கடையாக ஏறி இறங்குவீர்கள். எவரிடமாவது உள்ளதா என்று விசாரித்துக் கொண்டே திரிவீர்கள். அலுக்கவே அலுக்காத இந்த தேடல் என்னிடமும் உண்டு தோழர்களே. இன்றும் கூட என் கண்ணில் சிக்காமல் ஜெட் லி போன்ற தலைமுறை தலைமுறையாக சாகசம் செய்யும் ஒரு சீனத்துக் கதை பொன்னி போன்ற இதழில் வந்து இதுவரை என் கண்ணில் தென்படாது அலைய விட்டுக் கொண்டே இருப்பது உங்களுக்கும் தெரியும்தானே. சில வருடங்களுக்கு முன்பதாக வேளாங்கண்ணி திருத்தலத்தில் கிடைத்து வந்த காமிக்ஸ் வகை புனிதர்கள் வரலாறுகள் இன்றளவிலும் எங்கே ஒளிந்து கிடக்கின்றன என்கிற தேடல் முடிவுக்கே வராது நீண்டு கொண்டே போகிறது. டான் போஸ்கோ, டொமினிக் சாவியோ, பிரான்சிஸ் சேவியர் போன்றோரின் கதைகள் வரிசை அது. உங்கள் பகுதி தேவாலயங்களின் நூலகங்களில் இருக்கலாம். தேடுங்களேன்.
இன்று நமது காமிக்ஸ்க…

வாழ்ந்தது போதுமா_வீரகேசரி இதழ்_1972_பாகம் 038_A Rare Srilankan Tamil Comics!

Image

வாழ்ந்தது போதுமா_வீரகேசரி இதழ்_1972_பாகம் 037_A Rare Srilankan Tamil Comics!

Image

ரிப்ளியின் நம்பினால் நம்புங்கள்!

Image

வாழ்ந்தது போதுமா_வீரகேசரி இதழ்_1972_பாகம் 036_A Rare Srilankan Tamil Comics!

Image
வணக்கங்கள் தோழமை நிறை நெஞ்சங்களே!
நமது இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு இனிய ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துக்கள்!
சமீபத்தில் ஒரு சகோதரர் கொடுத்த கஞ்சியை அருந்தியபோது நினைவலைகள் பின்னோக்கித் தாவின. என் நண்பன் யாசின் அகமதுவும் அவரது தம்பி பஷீர் அகமதுவும் அந்தக் காலங்களில் எங்களுடன் கைகோர்த்து நடை பழகிய காலக்கட்டத்தில் அவர்களது அம்மாவின் கரங்களால் ரம்ஜான் நோன்பு கஞ்சி அருந்தாத தினங்களே இருக்கமுடியாது. அவை ஒரு கனாக்காலம். காலம்தான் எத்தனை விரைவாக விரைந்தோடுகிறது? நண்பர் காமிக்ஸின் பாதையில் இருந்து சற்றே விலகி நின்றுகொண்டு இருக்கிறார். எப்போது வேண்டுமானாலும் அதிரடிக்கலாம். 
நமது வட்டத்தில் உள்ள தோழர் அஹமது பாஷா . தோழர் கலீல் . தோழர் அபு சையத் இன்னும் உள்ள அனைத்து இஸ்லாமிய நண்பர்களுக்கும் தமிழ் காமிக்ஸ் டைம்ஸ் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
என்றும் அதே அன்புடன் -உங்கள் இனிய நண்பன் ஜானி!

வாழ்ந்தது போதுமா_வீரகேசரி இதழ்_1972_பாகம் 035_A Rare Srilankan Tamil Comics!

Image

வாழ்ந்தது போதுமா_வீரகேசரி இதழ்_1972_பாகம் 034_A Rare Srilankan Tamil Comics!

Image

சென்னையில் ஒரு காமிக்ஸ் நூலகம்!!!

சென்னையில் ஒரு காமிக்ஸ் நூலகம்!!! காமிக்ஸ் இரசிகர்களுக்காகவே இரசிகர்களால் இரசிக்கப்பட ஒரு நூலகம். மிக நீண்ட நாட்களாக சிந்தனையில் கூடு கட்டி எண்ணத்தில் பாத்தி கட்டி ஏக்கத்தில் வலை பின்னி இன்ன பிற இத்யாதி ஆகி ... நமது காமிக்ஸ் வாசகர்படைகள் மூலைக்கு மூலை காமிக்ஸ் தேடுவதையே வேலையாகக் கொண்டு இருப்பது வழக்கம்தானே? நாம் எதற்காகத் தேடுகிறோம்? முதலில் அதன் கதை என்ன என்பது அறிவது. அதில் உள்ள சித்திரங்களை இரசிப்பது. பின் நமக்கே நமக்கென சொந்தம் கொண்டு ஒரு காமிக்ஸை வைத்து நினைத்தபோது எல்லாம் எடுத்து ஒரு பார்வை பார்ப்பது. இதற்கு மேல்? அது காலத்தால் தனது வனப்பையும் எழிலையும் கொஞ்சம் கொஞ்சமாக இழப்பினை சந்திக்கும்போது கலங்குவது. வேறு எவ்வித வழிகளைப் பின்பற்றியாவது பாதுகாப்பு செய்வது. இவைதான் நமது பொதுவான எண்ணம். சொக்கலிங்கம் பன்னீர்செல்வம் அவர்கள் நண்பர்களுக்கு என பிரத்யேகமாக ஒரு நூலகம் துவங்கும் கருத்தை முன்வைத்தார். அவரது பாதையில் பணிகள் ஒருபுறம் நிறைவேறிக் கொண்டுள்ளன. இந்த சூழலில் அதற்கு முன்பாக நாம் இன்று சந்தித்த நண்பர்களின் அன்புக்கு இணங்க இப்போது சென்னை நண்பர்களுக்கு மட்டுமாக அவர்களின் ஆவலை ஏ…

வாழ்ந்தது போதுமா_வீரகேசரி இதழ்_1972_பாகம் 033_A Rare Srilankan Tamil Comics!

Image

வாழ்ந்தது போதுமா_வீரகேசரி இதழ்_1972_பாகம் 032_A Rare Srilankan Tamil Comics!

Image
வணக்கங்கள் பிரியமானவர்களே! கண்ணில் பட்ட துணுக்கு ஒன்று:
தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள்:
-1961 -ல் எப்டிஸ்டில் என்கிற ஆங்கிலப் படத்தில் நடித்துள்ளார்.
-1962 ல் சின்னடா கொம்பே என்கிற கன்னட திரைப்படத்தில் அறிமுகம்.
-1965-ல் மனசுற மமதனு தெலுங்கு திரைப்படத்தில் அறிமுகம்.
-1965-ல் வெண்ணிற ஆடை படம் மூலமாகத் தமிழகத் திரைவானில் பிரகாசிக்கத் துவங்கினார்.
-1968 -ல் இசாட் என்கிற திரைப்படத்தின் வாயிலாக பாலிவுட்டில் அறிமுகமானார்.
- தமிழ் திரையுலகில் முதன் முதலாக ஸ்கர்ட் அணிந்து நடித்த முதல் நடிகை என பெயர் வாங்கியவர்.
-1972 -ல் தமிழக அரசு கலை மாமணி விருதை வழங்கி கவுரவித்துள்ளது.
-1973 -ல் சிறந்த நடிகைக்கான பிலிம் பேர் விருது பெற்றுள்ளார்.
-1980 -ல் வெளியான "நதியைத் தேடி வந்த கடல்" என்கிற திரைப்படம் இவர் வெள்ளித்திரையில் நடித்த கடைசித் திரைப்படம் ஆகும்.
- 1982 -ல் அதிமுக உறுப்பினர்.
-1983 -ல் அதிமுகவின் கொள்கைப் பரப்பு செயலாளர்.
1984-1989 வரை ராஜ்ய சபா உறுப்பினர்.
- நன்றிகள் : மக்கள் மனசு பத்திரிகை
என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி!

வாழ்ந்தது போதுமா_வீரகேசரி இதழ்_1972_பாகம் 031-1_A Rare Srilankan Tamil Comics!

Image
வணக்கம் தோழமை கொண்ட உள்ளங்களே.
சென்னையில் காமிக்ஸ் தேடி பழைய புத்தகக் கடைகளைக் குடைந்தவன் நான். இன்றும் கண்டுபிடிக்க வேண்டிய அரிய காமிக்ஸ் வகைகள் நிறையவே உண்டு. அந்த நாட்களில் தெருவுக்குத் தெரு வாடகைப் புத்தக நிலையங்கள் இருந்தன. யார் சென்று வேண்டுமானாலும் எளிதாகத் தாங்கள் விரும்பும் நூல்களை வாங்கிப் படிக்கவியலும். காலப் போக்கில் அனைத்து வாடகைப் புத்தக நிலையங்களிலும் இருந்த தமிழ் காமிக்ஸ்கள் மங்கலாகி மறைந்தே போயின. இது ஒரு சிலரின் காமிக்ஸ் வியாபார வேட்டையால் நடந்ததா என்பதை நம் நண்பர்கள் அனைவருமே ஓரளவுக்கு அறிவோம். இந்த சூழலில் இது போன்று காமிக்ஸ் தேடி அலையும் சித்திரக் கதை நேயர்களுக்கு உதவிடும் விதமாக கிடைக்கும் புத்தகங்களை வைத்து ஒரு நூலகம் சென்னையில் நிறுவிட எண்ணி நானும் சொக்கலிங்கம் சாரும் களமிறங்கிய சேதி உங்களுக்குத் தெரியும். இன்னும் சிறிது காலத்தில் அது கட்டாயம் நடந்தே தீரும் என்று சொக்கலிங்கம் சார் உறுதி கூறுகிறார். இந்த எண்ணத்துக்கு வலு சேர்க்கும் விதமாக நண்பர் திரு.செந்தில் என்பவர் நேற்று வீடு தேடி வந்து ஒரு இரத்தப் படலம் பதினெட்டுப் பாகங்கள் அடங்கிய ஒட்டுமொத்த நூலை அன்பளிப்ப…

வாழ்ந்தது போதுமா_வீரகேசரி இதழ்_1972_பாகம் 031_A Rare Srilankan Tamil Comics!

Image

வாழ்ந்தது போதுமா_வீரகேசரி இதழ்_1972_பாகம் 030_A Rare Srilankan Tamil Comics!

Image
then
here tex 250 lion comics issue rocks on book stalls. give a big hands to editor,vijayan sir for give 3 tex stories on a single book, do not miss it, it must be in your comics collections,

for more details kindly visit editor vijayan's official blog

http://lion-muthucomics.blogspot.in/2015/07/blog-post.html?
then....bye from your friend john simon chinnappan!

வாழ்ந்தது போதுமா_வீரகேசரி இதழ்_1972_பாகம் 029_A Rare Srilankan Tamil Comics!

Image
வணக்கங்கள் அன்பு நெஞ்சங்களே! நம்ம நண்பர் திரு டெக்ஸ் விஜயராகவன் அவர்களின் புது வலைப்பூ இன்று மலர்கிறது. உங்கள் அனைவரின் ஆதரவையும் நண்பருக்கு நல்கிட வேண்டுகிறேன். 
சித்தர் பாடல்களில் சித்திரக் காரருக்கு என்ன ? என்கிற எண்ணம் இருக்குமானால்  அதனை மாற்றிட வேண்டி வரலாம். நண்பர் காமிக்ஸ் உலகின் ஜித்தர்.

"தேசஞானம் கல்வி ஈசன் பூசையெல்லாம் காசுமுன் செல்லாதடி குதம்பாய் காசுமுன் செல்லாதடி., ஈசனும் ஈசனார் பூசையும் தேசத்தில் காசுக்கு பின்னாலே  குதம்பாய் காசுக்கு பின்னாலே "
http://salemtex.blogspot.in/2015/07/250.html?m=1

அன்பு நண்பர் விஸ்வா எப்போதுமே சர்வதேசத் தளத்திலான பார்வையை பதித்து வருபவர். அவரது சமீபத்திய பதிவு.
http://tcuintamil.blogspot.in/2015/07/rip-leonard-starr.html
திரு.லியோனார்ட் ஸ்டார் அவர்களது ஆன்மா இறைவனின் மடியினில் நிம்மதி பெறட்டும். தகவலுக்கு நன்றிகள் விஸ்வா!


ஜூராசிக் உலகமடா இது!

Image
வணக்கம் அன்பும் ஆதரவும் நல்கும் தோழமை உள்ளங்களே!
ஜூராசிக் உலகம் வெளியாகி அசத்தலாக ஓடிக் கொண்டு இருக்கும் இத்தருணத்தில் இப்பதிவை இடவில்லை எனில் அப்புறம் எப்போது.
உண்மையிலேயே பிரமாதப் படுத்தி இருக்கிறார்கள். மோப்ப சக்தி கொண்ட சின்னஞ்சிறு டைனோசர் படையை ஆஹா அமர்க்களமாக சிந்தித்து செயலாக்கி இருக்கின்றனர். டைனோ வார் (dino war) எதிர்காலத்தில் நிகழ்ந்தால் அது இந்த மாதிரி இருக்கலாம் என்கிற கற்பனையாகட்டும். சுறா மீனை சரேலென்று பாய்ந்து பிடித்து விழுங்கும் கடல் வாழ் டைனோசராகட்டும். தகவமைப்பை மாற்றிக் கொண்டு வெறித்தனமாக வேட்டையாடும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட புத்திசாலி இனமாகட்டும், கடைசியில் தான்தான் நிஜ ஹீரோ எனக் காண்பிக்கும் காட்டரசன் - டி ரெக்ஸ் ஆகட்டும். பிரமிப்புக்கு நிறையவே கொட்டி வைத்துக் கொண்டு காத்திருக்கிறது ஜுராசிக் வேர்ல்ட். கண்டிப்பாக தவற விடக்கூடாத திரைப்படம். நான் கூட ஆரம்பத்தில் நாயகி ஜுராசிக் பார்க் டி சர்ட் அணிந்துள்ள கணிப்பொறி இயக்குனரை கலாய்க்கும்போது என்னடா இப்படி ஸ்பீல்பெர்க் படத்தை அவரது தயாரிப்பிலேயே கலாய்க்கிறார்களே என்று கொஞ்சம் திடுக்கிட்டேன். ஆனால் அந்த நாயகியே ஒரு கட…