ஞாயிறு, 26 மார்ச், 2017

பெரிய எழுத்து நல்ல தங்காள் கதை..ஐதீகப் படங்களுடன்..

வணக்கம் நட்பூக்களே..
இன்றைய தினமும் புதுப்புது பூக்கள் மலரட்டும்.. மகிழ்ச்சி பொங்கட்டும். இன்பம் நிறையட்டும். வாழ்வின் எல்லா வளங்களும் கிட்டட்டும்...

நல்ல தங்காள்...வாழ்வின் சோதனைகளின் உச்சம்..
வரலாற்றின் எச்சம்..
சாமானிய மாந்தர்களின் அவல நிலையை நாம் இவளது கண்களால் தரிசிக்கலாம்.

நண்பர் ஒருவரை உங்கள் வீட்டுப் பரணையை எனக்காகக் கொஞ்சம் பார்த்துப் பழைய நூல்கள் ஏதாயினும் தென்பட்டால் கொண்டு வந்து கொடு என்று நச்சரித்ததன் பேரில் இந்தப் புத்தகம் வெளிவந்து விழுந்தது.. அன்றைய நாட்களில் என்னிடம் ஸ்கான் செய்யும் வசதி இருக்கவில்லை. அதனால் நண்பர் திரு.சதீஷ் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்..
அவருக்கும் புத்தகத்தைக் கொண்டு வந்து கொடுத்த திரு.அன்பு என்கிற நண்பருக்கும் இங்கே நன்றிகளைக் கூறிக் கொள்கிறேன்.. இந்த நூல் கொஞ்சம் பழமையான தமிழிலேயே இருக்கும். புரியாத வார்த்தைகளுக்காக நாலு அகராதிகளைத் தேடிப்பார்க்கலாம். தப்பில்லையே?

இனி..























































அப்புறம் என்ன நண்பர்களே...
வெயில் கொளுத்தத் தொடங்கிடுச்சு...
நிறைய தண்ணீர் குடிங்க..இளநீர், மோர் அதிகம் எடுத்துக்குங்க...
எலக்ட்ரால் பவுடர் வாங்கி வெச்சிக்குங்க..


ஏதோ நம்மால முடிஞ்ச ஒரு சின்ன பரிசு...

ஏதோ நம்மால் முடிஞ்ச ஒரு பக்க எடிட்...

மொத்த கதையையும் வாசிங்க நேரமெடுத்து...நல்லதொரு கதை..காலங்காலமாக சொல்லப்பட்டு நிலைத்து நின்று இருக்கிற இந்த நல்லதங்காள் கதையை உங்கள் நட்பூக்களுடன் பகிர்ந்து மகிழ வாழ்த்துகிறேன்..
என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி சின்னப்பன்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எனக்கு எண்டே கிடையாது_ டிடெக்டிவ் ட்ரேசி_வண்ணத்தில்!!!

வணக்கம் அன்பு வாசகர்களே.. இது நம்ம வலைப்பூ.. லயன் காமிக்ஸில் வெளியான கனவே கொல்லாதே வாசித்திருந்தீர்கள் என்றால் அதில் கனவுக்குள் புகுந்து ஒரு...